அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( இரு பாலர் ), திருவில்லிபுத்தூர் - 626137

Government Arts and Science College-Srivilliputtur-626137

(மதுரை காமராசர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்றது )

(To be affiliated with Madurai Kamaraj University)

Admission Counseling 2026 - 2027

இளங்கலை பட்டப்படிப்புகள் சேர்க்கை கலந்தாய்வு

திருவில்லிப்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி முதல்வர் முனைவர் சுப. சரவணன் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கீழே உள்ள தேதிகளில் நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு கால அட்டவணை (Counseling Schedule)

தேதி (Date) பாடப்பிரிவுகள் (Departments / Quota)
05-06-2026 சிறப்பு ஒதுக்கீடு (Special Quota)
மாற்றுத்திறனாளி / விளையாட்டு வீரர் / முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசு / தேசிய மாணவர் படை (NCC)
08-06-2026 கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள் (Mathematics & Computer Science)
09-06-2026 வணிகவியல் (Commerce)
10-06-2026 தமிழ் மற்றும் ஆங்கிலம் (Tamil & English)

சிறப்பு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் (Special Quota Rank List 2026 - 2027)

XLS
மாற்றுத்திறனாளிகள் Differently Abled
XLS
விளையாட்டு வீரர்கள் Sports Quota
XLS
முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் Ex-Servicemen Quota
XLS
தேசிய மாணவர் படை (NCC) NCC Quota
XLS
பாதுகாப்புப் படை Security Forces Quota
XLS
அந்தமான் நிக்கோபார் தமிழ் வம்சாவளி Andaman & Nicobar Tamil Origin

பொதுத் தரவரிசைப் பட்டியல் (General Rank List 2026 - 2027)

XLS
B.A. தமிழ் B.A. Tamil
XLS
B.A. ஆங்கிலம் B.A. English
XLS
B.Com. வணிகவியல் B.Com.
XLS
B.Sc. கணிதம் B.Sc. Mathematics
XLS
B.Sc. கணினி அறிவியல் B.Sc. Computer Science

கலந்தாய்விற்கு வரும்பொழுது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்

அனைத்து ஆவணங்களின் அசல் (Original) மற்றும் 3 நகல்கள் (Copies) கொண்டு வர வேண்டும்

விண்ணப்பப் படிவம் (Application Form)
10, +1 மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ்கள் (தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றது)
மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
சாதிச் சான்றிதழ் (Community Certificate)
கைபேசியுடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு (Aadhaar Card)
வருமானச் சான்றிதழ் (இருக்கும் பட்சத்தில்)
வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook) – முதல் பக்க நகல்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 3 எண்ணிக்கைகள்
வருகை மற்றும் சேர்க்கை உறுதி செய்தல்:

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் மேற்சொன்ன ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் காலை 9.30 (AM) மணிக்கு கல்லூரிக்கு வந்து தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும். பின்னர், தங்களின் தர மதிப்பெண் பட்டியல் (Rank List) அடிப்படையில் தங்களுக்குரிய பாடப்பிரிவை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Courses
B.A. - Tamil
B.A. - English
B.Com
B.Sc - Maths
B.Sc - Computer Science
📊

Rank List Viewer

Loading Rank List... (தரவரிசைப் பட்டியல் ஏற்றப்படுகிறது...)